🔥கங்கைகொண்ட சோழபுரத்தின் காவல் தெய்வங்கள்!

access_time 1753331400000 face Writer Vetrivel C
🔥கங்கைகொண்ட சோழபுரத்தின் காவல் தெய்வங்கள்! ராஜேந்திர சோழனின் வல்லமை அரசர்களும் பேரரசர்களும் தன் குல தெய்வத்தை வேண்டி, தான் வணங்கும் தெய்வத்தைக் காவல் தெய்வமாக எல்லையில் நிறுத்தித் தான் தன் கோட்டைகளையும், நகரங்களையும் நிர்மானிப்பார்கள். ஆனால், தன்னை எதிர்த்த மன்னர்களையும் தளபதிகளையும் வென்று, அவர...