கடவுள்களின் கதை - 1. பண்டைய எகிப்தும் கடவுள்களும்... எகிப்தியர்கள் உலகத்துக்குக் கொடுத்த கொடை தான் கடவுள். அந்தக் கடவுள்களோட வரலாற்றை தெரிந்துகொள்வோம்... பண்டைய எகிப்தும் கடவுள்களும்... அச்சம், மனிதனின் மனதுக்குள் விதைத்த விதைதான் ‘கடவுள்’. மனித குலத்தின் ஆரம்பக்கால வாழ்க்கையானது இப்போதிருப்பதைப் ப...