access_time2025-07-19T09:50:24.456ZfaceWriter C. Vetrivel
தஞ்சை நாயக்கர்கள் அழிந்த கதை | துரோக வரலாறு - 1 மராத்தியர் தஞ்சையைக் கைப்பற்றிய துரோக வரலாறு தஞ்சை நாயக்கர்கள் வீழ்ச்சி தமிழகத்தைக் காவல் காக்க சோழர்களும் பாண்டியர்களும் இல்லாத இருண்ட காலம் அது. அதனால், தெலுங்கு நாயக்கர்கள், துலுக்கர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக் காரர்கள் என்று பலரும் தமிழ்...