மோகப் புயல்

என் உள்ளக்கிடங்கினுள் மறைத்து வைத்திருக்கும் காதலெல்லாம் மோகத்தீயாய் என்னுள் சுடர்விடத் தொடங்கிவிட்டது... காதல் மழையில் நனைந்துகொண்டிருந்த என்னை உணர்சிகளால் ஆன நரம்புகளுக்கிடையில் புறப்பட்ட மோகப் புயல் சூழ்ந்து சூறையாடுவதேனடி... ஒளியினைப் பற்றிக்கொண்ட நிலவினைப் போல என் உயிரும் உனைப்பற்றிக்கொள்ள துடித்துக்கொண்டிருக்கிறது... என் மோகத்தீயை நீயும் உணர்ந்தால், என்னை அணைத்துக்கொள்... தோட்டாவைப்போல் உன் பார்வை என்னைத் துளைக்கட்டும்... வாளினைப் போல...

Recent Posts