21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த சிவப்பு கிரகண நிலா

பூமி சூரியனை சுற்றுகிறது, நிலவு பூமியை சுற்றிய படி பூமியோடு சேர்ந்து சூரியனை சுற்றுகிறது. இந்த சுழல் நிகழ்வில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி நுழைவதால் வரும் நிழல் நிகழ்வே நிலவு கிரகணம்.   சூரியனின்...

Recent Posts